Protest demanding nurse appointment

img

சமத்துவபுரம் சுகாதார நிலையத்தில் செவிலியர் நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் நெருப்பெரிச்சல் சமத்துவபுரம் சுகாதார நிலையத்தில் செவிலியர் நியமித்து  மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது